PhyU-06-92

Author : Admin

Topic updated on 05/27/2017 12:40pm

+q, -q ஆகிய இரு புள்ளி ஏற்றங்கள், உருவிலே காட்டப்பட்டவாறு, Image Tip அவற்றுக் கிடையே தூரம் 2 r இருக்கக்கூடியதாக வைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் A, B, C ஆகியவை +q விலிருந்து r தூரத்திலிருக்கையில் புள்ளிகள் D யும் E யும் -q விலிருந்து r தூரத்தில் உள்ளன. தரப்பட்ட புள்ளிகளுள் மிகப் பெரிய நேர் அழுத்தம் காணப்படக்கூடிய புள்ளி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply