Author : Admin
2 cm இனால் வேறாக்கப்பட்டுள்ள இரு சிறிய கோள ஏற்றிய பொருட்கள் ஒன்றிலொன்று 1.5 N என்ற விசையை ஏற்படுத்துகின்றன. இவ்விரு பொருட்களுக்குமிடையிலான வேறாக்கம் 3 cm இற்கு அதிகரிக்கப்பட்டால், இவ்விரு பொருட்களுக்கும் ஒன்றிலொன்று ஏற்படுத்தும் புதிய விசை?
1/9N
1/3 N
2/3N
1N
3N
You must be logged in to post a comment.
Only fill in if you are not human