CheU-01-343

Author : Admin

Topic updated on 05/24/2017 08:42pm

பின்வருவனவற்றைக் கருதுக.
(a) திரவ மெதேன்
(b) நீரினதும் மெதனோலினதும் கலவையொன்று
(c) LiCl இன் நீர்க்கரைசலொன்று
(c) மெதனோலில் I2 இன் கரைசலொன்று

மேற்கூறியவற்றிலுள்ள மூலக்கூற்றிடை விசைகளின் அதிகரிக்கும் வலிமையைத் தருகின்ற சரியான ஒழுங்கு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply