Author : Admin
118 50Sn அணுவிற்கு எக் கூற்று /கூற்றுக்கள் உண்மையானது/ உண்மையானவை? (a) இது 50 இலத்திரன்களை உடையது. (b) இது 50 புரோத்தன்களை உடையது. (c) இது இலத்திரன்களினதும் புரோத்தன்களினதும் மொத்த எண்ணிக்கையாக 118 உடையது. (d) இது 68 நியூத்திரன்களை உடையது.
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு ஏதும் விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human