Author : Admin
A, B, C, D ஆகிய நான்கு வித்தியாசமான மூலகங்களினது அணுக்களின் மின்னெதிர்த் தன்மை பின்வருமாறு:A= 3.8 , B= 3.3, C= 2.8,D=1.3.இம் மூலகங்கள் AB, AD, BD, AC ஆகிய மூலக்கூறுகளை உண்டாக்கும் போது இம் மூலக்கூறுகளின் பங்கீட்டு வலுவளவு இயல்பின் ஏறுவரிசையானது?
BD<AC<AB<AD
AD<BD<AC<AB
AB<AC<BD<AD
AC<BD<AB<AD
AD<BD<AB<AC
You must be logged in to post a comment.
Only fill in if you are not human