SiF6 2- அனயனில் Si அணுபற்றிய பின்வரும் கூற்றுக்களுள் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
(a) அது F அணுக்களினால் எண்முகமாகச் சூழப்பட்டுள்ளது.
(b) அதன் வலுவளவு ஓட்டில் 6 இலத்திரன்கள் உள்ளன.
(c) அதன் வலுவளவு ஓட்டில் 14 இலத்திரன்கள் உள்ளன.
(d) அதன் வலுவளவு ஓட்டில் 12 இலத்திரன்கள் உள்ளன.