PhyU-06-05

Author : Admin

Topic updated on 05/20/2017 07:26am

திறந்தவெளியில் சுயாதீனமாகத் தொங்கவிடப்பட்டுள்ள a பக்கமுடைய கனவடிவம் ஒன்று, அதனது மேற்பரப்பில் சீராகப் பரப்பப்பட்ட ஓரேற்றம் q வைக் காவுகின்றது. அதனது பக்கங்கள் ஒன்றின் மையத்திற்கு மிக அருகிலமைந்த வெளிப்புள்ளியொன்றிலுள்ள மின்புலம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply