படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, 
L நீளமுடைய பாரமற்ற இழைகளினால் தொங்கவிடப்பட்டுள்ள ஒவ்வொன்றும் m திணிவுடைய, இரு சர்வ சமமான கோளங்கள், ஒத்த ஏற்றங்கள் q களைக் காவுகின்றன. sin θ ∼tan θ வாகவிருக்கும் வகையில் சிறியதாயிருப்பின், கோளங்களுக்கிடையிலுள்ள தூரம் X த் தருவது?