PhyU-04-163

Author : Admin

Topic updated on 05/19/2017 06:01pm

IA, IB ஆகிய நீளங்களையுடைய Image Tip இரு உலோகக் கோல்களான A யும் B யும்  உருவில் காட்டப்பட்டவாறு ஒரு முனையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. IA / IB = αB / αA என்ற வகையில் இவ்விரு நீளங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு αA யும் αB யும் முறையே a, b திரவியங்களினது ஏகபரிமாண விரிவுத் திறன்களாகும். இத்தொகுதியினது வெப்பநிலையானது ஓரளவு அதிகரிக்கப்படும் போது. இவ்விரு கோல்களினதும் நீளங்களுக்கிடையிலுள்ள வேறுபாடு I(=IA – IB) ஆனது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply