PhyU-04-160

Author : Admin

Topic updated on 05/19/2017 05:41pm

30OC வெப்பநிலையைக் கொண்டுள்ள அறை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ள Image Tip திரவம் ஒன்றினது குளிரல் வளையியை வரைபு காட்டுகிறது. பின்வரும் கூற்றுக்களைக்  கருதுக.

(A) முதல் 3 நிமிடங்களின் போது திரவத்திலிருந்தான வெப்ப இழப்பு வீதமானது, இரண்டாவது 3 நிமிடங்களின் போதுள்ளதின் இருமடங்காகும்.

(B) முதல் 3 நிமிடங்களின் போது திரவத்திலிருந்தான மொத்த வெப்ப இழப்பு, இரண்டாவது 3 நிமிடங்களின் போதுள்ளதின் இருமடங்காகும்.

(C) 9 நிமிடங்களின் பின்னர் இத்திரவமானது அறை வெப்ப நிலையை அடையலாம்.

மேலுள்ள கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply