PhyU-04-147

Author : Admin

Topic updated on 05/16/2017 09:22pm

இரு வெவ்வேறு பாத்திரங்களில் கொள்ளப்பட்டுள்ள Image Tip இரண்டு இலட்சிய வாயுக்கள் X, Y ஆகியவற்றினது மாறா வெப்பநிலை ஒன்றிலுள்ள அமுக்கம் (P) எதிர் 1/  கனவளவு (1/V) வளையிகள் உருவில் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் கூற்றுக்களைக்  கருதுக.

(A) வாயு X இல் உள்ள மூல்களின் எண்ணிக்கை Y இல் உள்ளதை விடப் பெரியதாகும்.

(B) கொள்கலத்திலிருந்து குறிப்பிட்ட அளவு வாயு X ஐ நீக்குவதன் மூலம், X இன் வளையியை Y யின் வளையி Y மீது ஒன்றிக்கச் செய்யலாம்.

(C) வாயு X இனது மூலக்கூற்று நிறையானது Y இனதை விடப் பெரிதாயிருக்க வேண்டும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply