PhyU-04-127

Author : Admin

Topic updated on 05/12/2017 09:47pm

20 OC – 30 OC வெப்பநிலை வீச்சில், செப்பினது தடையின் வெப்பநிலைக் குணகத்தை 3.9 ×  10-3 K-1 எனக் கொள்ளலாம். செப்புக் கம்பியொன்றினது வெப்பநிலை 20 OC இலிருந்து 30 OC ஆக மாறும்போது இக் கம்பியின் தடையில் ஏற்படும் சதவீத மாற்றம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply