PhyU-08-83

Author : Admin

Topic updated on 05/09/2017 07:33am

புறக்கணிக்கத்தக்க திணிவைக் கொண்ட கம்பி ஒன்றிலான சிறிய சதுரத்தடம் ஒன்றானது உருவில் காட்டப்பட்டுள்ளது Image Tip போல சீரான நிலைக்குத்துக் காந்தப் புலம் ஒன்றுக்கு குறுக்கே மாறா வேகம் V யுடன் அசைக்கப்படுகிறது. இத் தடத்தை அதனது மாறா வேகம் V இல் நிலை நிறுத்துவதற்கு இத்தடத்தின் மீது பிரயோகிக்கப்பட வேண்டிய வெளிவிசை F இனது நேரம் (t) உடனான மாறலைத் திறம்பட வகைக்குறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply