வணிகங்களின் நோக்கங்கள் செயற்பாடுகள் தன்மைகள் என்பன தரப்பட்டுள்ளது. இவை மூன்றையும் கொண்டது.
A – உள்ளீடுகளாக வளங்களைப் பயன்படுத்தல்
B – உற்பத்திப் பொருள்களை வெளியீடு செய்தல்
C – மக்களின் தேவைகள் விருப்பங்களை விருத்தி செய்தல்
D – வளங்களின் பயன்பாடுகளை விருத்தி செய்தல்
E – நடவடிக்கைகளின் போது பெறுமதிகள் சேர்க்கப்படல்
F – கணக்கீடு முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்ளல்