நீண்ட கம்பியொன்று, படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று, P யில் தொடுகையை ஏற்படுத்தாத வடிவமொன்றாக வளைக்கப்பட்டுள்ளது. 
வட்டப்பகுதியினது ஆரை R ஆகவும், கம்பியினூடான ஓட்டம் i ஆகவும் இருப்பின் மையம் C யிலுள்ள காந்தப் பாயவடர்த்தியினது பருமனையும் திசையையும் குறிப்பிடுவது?