நேர் (+) x திசை வழியே கதி v உடன் செல்கின்ற திணிவு m1ஐ உடைய ஒரு துணிக்கை ஓய்வில் இருக்கும் திணிவு m2 ஐ உடைய வேறொரு துணிக்கையுடன் மீள்தன்மை முறையாக மோதுகின்றது. மோதுகைக்குப் பின்னர் துணிக்கை களின் இயக்கம் பற்றிச் செய்த பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது?