உருவில் காணப்படுகின்றவாறு ஒரு லொறியின் கிடைத் தளப்படுக்கையில் (floorbed) திணிவு 50kg ஐ உடைய ஒரு பெட்டி (A) வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெட்டிக்கும் தளப்படுகைக்குமிடையே உள்ள நிலையியல் உராய்வுக் குணகம் 0.8 ஆகும். லொறி ஒரு நேர்க் கிடை வீதிவழியே ஆர்முடுக்குகின்றது. பெட்டி தளப் படுக்கைக்கு மேலாக வழுக்காமல் இருப்பதற்கு லொறி கொண்டிருக்கத்தக்க உயர்ந்தபட்ச ஆர்முடுகல்,