PhyU-08-14

Author : Admin

Topic updated on 05/03/2017 12:39pm

R ஆரையுடைய X எனும் வட்டமான தட்டைச் சுருள் ஒன்று N கம்பிச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது. 2R ஆரையுடைய Y எனும் இன்னோர் வட்டமான தட்டைச் சுருள் N/2 கம்பிச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது. அவ்விரு சுருள்களுக்கும் ஊடாக ஒரே ஓட்டம் பாயும் போது X,Y இன் மையங்களில் ஏற்படும் காந்தப்பாய அடர்த்தி முறையே Bx , Bஆகும். Bx / Bவிகிதம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply