PhyU-03-431

Author : Admin

Topic updated on 05/02/2017 07:13am

ஒரு நீர்த் தொட்டியின் அடியில் உள்ள ஒரு புள்ளி ஒளி முதல் O ஆனது உருவிற் காணப்படுகின்றவாறு Image Tip ஒரு கிடைத்திரை S மீது ஆரை r ஐ உடைய ஒரு வட்ட ஒளிப்பொட்டை உண்டாக்குகின்றது. C ஆனது நீர் – வளி இடை முகத்தில் உள்ள அவதிக் கோணம் ஆகும். ஒளி முதல் நிலைக்குத்தாகத் தூரம் d யினால் மேல்நோக்கி அசைக்கப்படுமெனின், ஒளிப் பொட்டின் ஆரை?

 

RATE CONTENT 0, 0
Answers

Answers: All

Comments Hide Comments(0)

Leave a Reply