Author : Admin
ஒரு கிடைப் பனிக்கட்டி மேற்பரப்பு மீது நிற்கின்ற A,B என்ற இரு சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளுவதன் மூலம் அப்பால் செல்கின்றனர். Aயின் நிறை B யின் நிறையின் இரு மடங்காகும். A ஆனவர் 4mசெல்லும்போது B செல்லும் தூரம்.
2m
4m
8m
12m
You must be logged in to post a comment.
Only fill in if you are not human