Author : Admin
செறிவு I யை உடைய ஓர் ஒலி முதலினால் காலப்படும் ஒலி ஒரு குறித்த புள்ளியை அடைகின்றது. ஒலிச் செறிவு 2I இற்கு அதிகரிக்கப்படும்போது அதே புள்ளியில் உள்ள ஒலிச் செறிவு மட்டத்தில் ஏற்படும் மாற்றம் (log 2 = 0.3)?
0.3 dB
3 dB
6 dB
9 dB
15 dB
You must be logged in to post a comment.
Only fill in if you are not human