பின்வரும் வரைபடம் H2S மூலக்கூற்றொன்றின் வலுவளவு இலத்திரன்களின் திட்டவர்ணனையாகும்.இது?
(a) வலுவளவுகள் 2 ஐயும் 4 ஐயும் மாத்திரம்தான் சல்பர் (கந்தகம்) கொண்டிருக்க முடியும் என்பதைச் சுட்டிக்
காட்டுகின்றது.
(b) மூலக்கூற்றிலுள்ள இலத்திரன்களின் முழு எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டுகிறது.
(c) ஐதரசனிலிருந்து வரும் பிணைப்பு இலத்திரன்களின்க் எண்ணிக்கையைச்சுட்டிக் காட்டுகிறது.
(d) சல்பரிலிருந்து (கந்தகத்திலிருந்து) வரும் பிணைப்பு இலத்திரன்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றது.