PhyU-03-315

Author : Admin

Topic updated on 04/24/2017 02:44pm

சமநீளங்கள் (l) ஐயும் சம குறுக்குவெட்டுப் பரப்பளவுகளையும் ஆனால் வெவ்வேறான அடர்த்திகளையும் (dயும், dB யும்) உடைய இரு இழைகள் (Aயும் Bயும்) ஒருமிக்கத் தொடுக்கப்பட்டு, Image Tip உருவிலே காணப்படுகின்றவாறு அச்சேர்த்தி இழை இரு நிலைத்த சுவர்களுக்கிடையே ஈர்க்கப்பட்டுள்ளது. t=0 இல் X,Y ஆகிய இரு முனைகளிலிருந்தும் A,B ஆகியவற்றின் வழியே ஒரே தடவையில் அனுப்பப்படும் இரு துடிப்புகள் இழையின் நடுப்புள்ளி O வினூடாக tA, tஎன்னும் நேரங்களில் செல்லக் காணப்படுகின்றன. dA=4dB எனின்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply