Author : Admin
600Hz மீடிறனின் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையான சைரன் ஒன்றை நோக்கி நோக்குநர் ஒருவர் 40 ms-¹ கதியில் செல்கின்றார். வளியில் ஒலியின் கதி 320ms-¹ எனின், நோக்குநருக்குக் கேட்கும் ஒலியின் மீடிறன்?
686Hz
675Hz
600Hz
533Hz
525Hz
You must be logged in to post a comment.
Only fill in if you are not human