PhyU-03-294

Author : Admin

Topic updated on 04/23/2017 12:59pm

எளிய நுணுக்குக்காட்டி ஒன்று குவியத் தூரம் 5cm ஆகவுள்ள ஒரு குவிவு வில்லையை உடையது. தெளிவு பார்வையின் இழிவுத் தூரம் 25 cm எனின், இயல்பான செப்பஞ்செய்கையில் நுணுக்குக் காட்டியின் பெரிதாக்கம் (magnification)?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply