PhyU-03-279

Author : Admin

Topic updated on 04/23/2017 12:02pm

மாறா மீடிறன் ƒ இல் சைகைகளைக் காலும் ஒலி முதல் ஒன்று வட்டம் ஒன்றின் வில் ஒன்றில் வழியே சீர்க் கதி Vயுடன் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு செல்கின்றது. நிலையான நோக்குநர் ஒருவர் ஒரு புள்ளி X இல் உள்ளார். வட்டத்தின் மையம் O ஆகும். முதலானது A யிலிருந்து B யிற்குச் செல்லும்போது நோக்குநரினால் கேட்கப்படும் மீடிறன் ƒ இன் மாறலை மிகச் சிறந்த முறையில் வகை குறிப்பது. Image Tip

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply