PhyU-03-254

Author : Admin

Topic updated on 04/23/2017 09:24am

ஒரு ஒலி முதல் S ஆனது உருவில் காட்டப்பட்டவாறு நிலையான நோக்குநர் O வை நோக்கியும், விலகியும் அசைகிறது. வளியில் ஒலியின் வேகம் Vஇனதும், முதலின் வேகம் Vஇனதும் விகிதம் (Vo/Vs )ஆனது 11 ஆயிருப்பின்,இந்நோக்குநரினால் கேட்கப்படும் உயர், இழிவுத் தோற்ற மீடிறன்களுக்கிடையிலுள்ள விகிதம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply