முறிவுச் சுட்டி n1 ஐயுடைய ஊடகம் ஒன்றினூடாக நகரும் ஒளிக்கதிரொன்று, v1 கதியையும் λ1 அலை நீளத்தையும் கொண்டுள்ளது. பின்னர், இக் கதிரானது n2 முறிவுச் சுட்டியையுடைய இரண்டாவது ஊடகத்தினுள் நுழையுமாயின், பின்வருவனவற்றுள் எது இரண்டாவது ஊடகத்தில் இக்கதிரின் கதியையும் அலை நீளத்தையும் சரியாகத் தருகிறது? கதி அலைநீளம்?