Author : Admin
தளக்குவிவு வில்லையொன்று குவிய நீளம் f ஐக் கொண்டுள்ளது. இரண்டு இவ்வகை வில்லைகள் சேர்த்திச் சமகுவிவு வில்லையொன்றை உருவாக்குவதற்காக அவற்றின் தளப்பரப்புகள் தொடுகையிலிருக்குமாறு வைக்கப்படுமாயின், இச் சேர்த்தி வில்லையினது குவிய நீளம்?
1/4 f
1/2 f
f
2 f
4 f
You must be logged in to post a comment.
Only fill in if you are not human