PhyU-03-88

Author : Admin

Topic updated on 04/01/2017 02:31am

ƒ குவிய நீளமுடைய குவிவு வில்லையொன்றைக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட சினிமாப் படம் காட்டும் இயந்திரத்தில் (Cinema projector) படங்கள் (films) வில்லை யிலிருந்து x தூரத்தில் வைக்கப்பட்டுள்ளன. x ஆனது ƒ இற்கும் 2ƒ இற்குமிடையில் கிடைக்குமாயின், உருவாக்கப்படும் விம்பம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply