திரவமொன்றிலிருந்து D தூரத்தில் ஒருபொருள் O வைக்கப்பட்டுள்ளது. r குவிய நீளமுடைய குவிவுவில்லையொன்றை, தெளிவான விம்பங்களைத் திரையில் உருவாக்கக் கூடிய வகையில் பொருளுக்கும் திரைக்குமிடையிலுள்ள A,B என்ற இரு நிலைகளில் வைக்கலாம். OA = a1 ஆகவும், OB = a2 ஆகவுமிருப்பின் பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)ƒ = a1 a2 /D
(B) D= a1 + a2
(C) a1 + a2 > 4ƒ
மேலுள்ள கூற்றுக்களில்?