Phy02-86

Author : Admin

Topic updated on 03/15/2017 04:39am


முறையே M,nதிணிவுள்ள A,B என்னும் இரு குற்றிகள் உருவிற்காட்டப்பட்டுள்ள வாறு ஒப்பமான கிடை மேசைஒன்றின் மீது ஒன்றை யொன்று தொடுமாறு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிடை விசை F ஆனது A மீது பிரயோகிக்கப்படுகின்றது. B மீது தாக்கும் விசையின்
பருமன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply