PhyU-03-11

Author : Admin

Topic updated on 03/13/2017 01:23am

நிலையான ஒரு பொருளுக்கும் நிலையான ஒரு திரைக்கும் இடையே ஒருக்கும் வில்லை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திரையை நோக்கி வில்லையை அசைத்த
போது வில்லையின் இரண்டு நிலைகளுக்குப் பொருளின் தெளிவான விம்பங்கள் திரையில் உண்டாகின்றன. இந்த இரண்டு விம்பங்களின் உயரங்களும் முறையே  h1 , hஆகவிருப்பின் பொருளின் உயரம்? 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply