phy10-55

Author : Admin

Topic updated on 03/11/2017 06:43am

பின்வரும் வரைபுகளில் புள்ளிக் கோடானது கூரையொன்றிலிருந்து தொங்கும் பாரமற்ற வில்லொன்றினது விரிவு (l) எதிர் சுமை (w)வளையியை வகை குறிக்கிறது. உரு                                      (A) யில்காட்டப்பட்டுள்ளது போல இச்சுமையானதுஇரண்டு இவ்வகை விற்களினால்தொங்கவிடப்படும் போதுள்ள ஒத்த விரிவு எதிர்சுமை வளையியை எவ்வரைபு வகை குறிக்கிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply