Author : Admin
8m நீளமும், 2 × 1011Nm-2 யங்கின் மட்டையுமுடைய பொள்ளான உருளை உருக்குத்துண்டொன்று 9.9 × 104N நெருக்கு (அமுக்கு)ச் சுமையொன்றின் கீழ் 0.35 mm இனால் குறுகுகிறது. இவ்வுருளையின் உள்ளாரை, வெளி யாரையின் 0.8 மடங்காயின் வெளியாரை (π 22/7)
1 cm
5 cm
8 cm
10 cm
12 cm
You must be logged in to post a comment.
Only fill in if you are not human