Bio U13-113

Author : Admin

Topic updated on 03/07/2017 05:07am

நுண்ணங்கிகளினால் விளைவிக்கப்படும் பின்வரும் பிரதான உயிரிரசாயன மாற்றங்களுள் எது / எவை தென்னஞ்சாற்றிலிருந்தான (பதநீரிலிருந்தான – sweet teddy) வினாகிரி உற்பத்தியில் தொடர்புடையது / தொடர்புடையன?

(A)  மதுவத்தினால் சுக்குரோசு குளுக்கோசாக மாற்றமடைதல்.
(B)  மதுவத்தினால் மாப்பொருள் குளுக்கோசாக மாற்றமடைதல்.
(C)  மதுவத்தின் நொதித்தலினால் குளுக்கோசு எதனோலாக மாற்றமடைதல்.
(D)  Acetobacter இனால் எதனோல் அசற்றிக்கமிலமாக ஒட்சியேற்றமடைதல்.
(E)  இலத்திரிக்கமிலப் பற்றீரியாவினால் சுக்குரோசு இலத்திரிக்கமிலமாக மாற்றமடைதல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply