Phy01-55

Author : Admin

Topic updated on 03/03/2017 08:19am

சமன்பாடு vI =kajs இல் v ஆனது வேகத்தையும் a  ஆனது ஆர்முடுகலையும் s ஆனது இடப்பெயர்ச்சியையும் வகைகுறிக்கின்றன.k ஒரு மாறிலி. i, j ஆகியன நிறைவெண்கள்.சமன்பாடு பரிமாணமுறைப்படி திருத்தமாக இருப்பதற்கு i,j ஆகியவற்றின் பெறுமானங்கள் எவையாக இருத்தல் வேண்டும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply