Bio U 13-32

Author : Admin

Topic updated on 03/01/2017 09:56am

Aspergillus Flavusஎன்பது தேங்காய், நிலக்கடலை,
அரிசி போன்ற பொதுவான உணவுப் பொருட்களின்
மீது வளரக்கூடிய பங்கசுவாகும். சுகத்துக்குத் தீங்கு
விளைவிக்கக்கூடிய அப்லோரோக்சின் (Aflatoxin)
எனும் நச்சுப்பதார்த்தத்தை இது உற்பத்தி செய்கின்றது.
இந்நஞ்சுப் பதார்த்தத்தின் தீங்கைக் குறைத்துக்கொள்ளும்
பின்வருவனவற்றுள் எந்நடவடிக்கைகள் உதவும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply