2012இல் மது மல்டிவிஷன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட 3 வகையான பொருட்களின் தொகுதி விபரம் பின்வருமாறு (இந்நிறுவனம் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இருப்புக்களை பெறுமதியிடுகின்றது)

இலங்கை கணக்கீட்டு நியமம் (LKAS – 2) இற்கு அமைய இருப்பின் பெறுமதி யாது?

 

“முதல் வந்தது முதல் சென்றது” முறையினைப் பயன்படுத்தும் நிறுவனமொன்றில் 01.04.2011 இல் ஆரம்ப இருப்பு 200 அலகுகள். இவை அலகொன்று ரூபா 25 ஆனவையாகும். இம் மாதத்தின் முதலாம் வாரத்தில் பெறப்பட்டவை அலகொன்று ரூபா 24 படி 300 அலகுகளாகும். இரண்டாம் வாரம் பெறப்பட்டவை அலகொன்று 28 படி 200 அலகுகளாகும். மூன்றாம் வாரம் வழங்கப்பட்டவை 600 அலகுகள் ஆகும். இந்நிறுவனத்தின் 2011 ஏப்ரல் மாதத்துக்கான விற்பனைக் கிரயம் யாது?

 

வணிக நிறுவனமொன்றின் முதலாவது வாரத்துக்கான கொள்வனவு, விற்பனை தொடர்பான தகவல்கள் வருமாறு

100 அலகுகள் 10/= படி 1 000 ரூபா
50 அலகுகள் 12/= படி 600 ரூபா
80 அலகுகள் 15/= படி 1 200 ரூபா

குறித்த காலப்பகுதியில் ஒரு அலகு ரூபா 30 படி 140 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் உள் முதல் வெளி முறையில் இருப்பு கணிப்பீடு மேற்கொள்ளப்படின் மொத்த இலாபம் யாது?

 

சரக்கிருப்பு வழங்கலின் போது முதல் உள் முதல் வெளி (FIFO) முறை பயன்படுத்தப்பட்டிருப்பின் விற்பனைக் கிரயம் யாது?

 

சரக்கிருப்பு வழங்கலின் போது நிறையளிக்கப்பட்ட சராசரி முறை பயன்படுத்தப்படுமாயின் 2012.01.31 இல் இறுதியிருப்பின் கிரயம்

 

FIFO முறையில் நிறுவனத்தில் இறுதியில் காணப்படும் இருப்பின் பெறுமதி

 

வணிகமொன்றின் 2015.03.31 இல் முடிவடையும் வருடத்தில் இறுதி இருப்புத் தொகையானது ரூ. 30 000 இனால் அதிகமாகவும், 2016.03.31 இல் முடிவடையும் வருடத்தின் இறுதி இருப்புத் தொகை ரூ. 10 000 இனால் குறைவாகவும் கணிக்கப்பட்டிருந்தது. இதனால் மேற்குறிப்பிட்ட இரு வருடங்களிலும் இலாபத்திலும் ஏற்படும் தாக்கம் என்ன?

 

முடிவுப் பொருட்களின் இருப்புக் கிரயத்தை பின்வரும் கிரயங்களுக்கு அமைவாக கணிப்பிடுக.

 

  • ஜனவரி 16ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரை 28 000 அலகுகள் ரூபா 30 விலையில் விற்பனை செய்தது.

சரக்கிருப்பு வழங்கலின் போது நிறையிட்ட சராசரி முறையினைப் பயன்படுத்தி இருப்பின் 31.01.2016 இற்கான விற்பனைக் கிரயம் யாது?

 

  • ஜனவரி 16ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரை 28 000 அலகுகள் ரூபா 30 விலையில் விற்பனை செய்தது.

சரக்கிருப்பு வழங்கலின் போது முதல் வந்தது முதல் வெளியே (FIFO) முறையினைப் பயன்படுத்தி 31.01.2016 இற்கான மொத்த இலாபம் யாது?