நிலம் ஒன்று 01.04.2004ல் வாங்கப்பட்டது. இந்நிலம் முதல் தடவையாக 01.04.2010 மீள் மதிப்பீடு செய்யப்பட்ட போது ரூ. 150 000 நட்டம் ஏற்பட்டது. 01.04.2014ல் இந்நிலம் ரூ. 1 150 000 ஆக மீள் மதிப்பிடப்பட்ட போது ரூ. 300 000 மிகை ஏற்பட்டது. 01.04.2004ல் நிலத்தின் கிரயம் யாது?

 

பொறி ஒன்று 01.01.2009ல் வாங்கப்பட்டது. அப்பொறி நேர்கோட்டு முறையில் ஆண்டுக்கு 10% என்ற அடிப்படையில் மூன்று வருடம் பெறுமானத்தேய்விடப்படுகிறது, 01.01.2012ல் இப்பொறி ரூ. 300 000ற்கு விற்பனை செய்தபோது ரூ. 20 000 இலாபம் ஏற்பட்டது. பொறியின் கிரயமும் அது விற்பனை செய்த போது அதன் கீழ் கொண்டு வந்த பெறுமதியும் முறையே

 

வணிகமொன்று 2014.03.31 இல் ரூபா. 70 000 கிரயமுள்ள உபகரணமொன்றை வழங்கி, ரூபா. 100 000 பெறுமதியான புதிய உபகரணமொன்றை அன்றே பெற்றுக்கொண்டது. இதற்காக பழைய உபகரணத்துடன் ரூபா. 40 000 காசும் செலுத்தப்பட்டது. இவ் உபகரண வழங்கலினால் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு?

 

இயந்திரம் ஒன்று 250 000 க்கு கொள்வனவு செய்யப்பட்டது. இதன் எஞ்சும் பெறுமானம் 10 000 பயன்தரு ஆயுட்காலம் 8 வருடங்கள் இச்சொத்தின் பெறுமானத் தேய்வு %

 

போக்குவரத்து சேவை நிறுவனத்தின் பழைய மோட்டார் வாகனம் கொள்வனவு தொடர்பாக ஏற்பட்ட கிரயங்கள் வருமாறு

குறித்த வாகனத்தின் கிரயப் பெறுமதியாக அமைவது யாது?

 

நிறுவனம் ஒன்று பாவனை நோக்கத்திற்காக இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தது. இதன் விபரம் பின்வருமாறு

இவ் இயந்திரம் எத்தொகையால் சொத்தொன்றாக இனங்காணப்படும் ?

 

பின்வரும் தகவல்கள் பெறுமதிசேர் வரி (VAT) பதிவு செய்யப்பட்ட வியாபாரமொன்றினால் 30.03.2016 இல் வாங்கப்பட்ட இயந்திரம் தொடர்பானவை.

ஆரம்பப் பரிசோதனையின் போது பெறப்பட்ட உற்பத்தி அலகுகள் ரூ. 30 000 இற்கு விற்பனை செய்யப்பட்டது.
LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்) இன்படி ஆரம்ப இனம் காணலின்போது இயந்திரத்தின் கிரயம்.

 

பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றினால் 01.03.2016 இல் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்றுடன் தொடர்பானவை. இக்கம்பனி பெறுமதிசேர் வரிக்காக (VAT) பதியப்பட்டுள்ளது.

ஆரம்பப் பரிசோதனையின் போது உற்பத்தி செய்யப்பட்ட 200 அலகுகள் அலகொன்று ரூ. 100 ஆக விற்பனை செய்யப்பட்டது.
LKAS 16 ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் படி ஆரம்ப இனங்காணலில் இயந்திரத்தின் கிரயம்

 

ஆதனம், பொறி தொடர்பான விபரங்களும் ஏற்பட்ட கிரயங்களும் வருமாறு

ஆதனம், பொறி உபகரணத்தின் கிரயம் எனப்படுவது யாது?

 

பெறுமதி சேர் வரிக்குப் பதிவு செய்யப்பட்ட பசில் கம்பனி கொள்வனவு செய்த இயந்திர சாதனங்கள் தொடர்பான விடயங்கள்:

இயந்திர சாதனங்களின் கிரயம் யாது?