‘சித்திரை மாதச் சத்தியப் பிரமாணம்’ எனும் தேசிய சத்தியப் பிரமாணம் இலங்கை ஜனாதிபதியால் 2019 ஏப்ரல் 3 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சத்தியப் பிரமாணத்தின் நோக்கம் யாது?

 

கம்பனியொன்றின் ஒரே காலப்பகுதிக்கான பாதீட்டு உற்பத்தி மேந்தலைகள் இரண்டு செயற்பாட்டு மட்டங்களில் பின்வருமாறு தரப்பட்டுள்ளன?

அலகொன்றின் மூலக் கிரயம் ரூ . 10 என மதிப்பிடப்பட்டுள்ளது.
40 000 அலகுகள் கொண்ட செயற்பாட்டு மட்டத்தில் மொத்த மாறும் உற்பத்தி மேந்தலைகள் மற்றும் மொத்த உற்பத்திக் கிரயம் என்பன :

 

உற்பத்தி நிறுவனமொன்றின் பின்வரும் கிரயங்களில் எவற்றை நேர்க் கிரயங்களாக வகைப்படுத்தலாம் ?
A – உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஊழியர்களுக்குச் செலுத்தப்பட்ட கூலி
B – தொழிற்சாலை முகாமையாளருக்குச் செலுத்திய மாதாந்த சம்பளம்
C – மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்குக் கொண்டு வருவதில் ஏற்பட்ட போக்குவரத்துச் செலவு
D – தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கான பெறுமானத் தேய்வு

 

இயந்திர மணித்தியாலமொன்றிற்கான மேந்தலை உறிஞ்சல் வீதமும், அலகொன்றிற்கான உற்பத்திக் கிரயமும் பின்வருவனவற்றுள் எது?

 

பின்வருவன நிறுவனமொன்றினால் பாவிக்கப்படும் மூலப்பொருளொன்றுடன் தொடர்பானது

இம் மூலப்பொருளின் ஆகக்குறைந்த சரக்கிருப்பு மட்டம் யாது?

 

மூலப்பொருள் ‘X’ இன் காலாண்டுக்கான கேள்வி 1 250 அலகுகள் ஆகும். இம்மூலப்பொருளின் அலகொன்றிற்கான கொள்விலை ரூபா 250 ஆகும். கட்டளையொன்றுக்கான கட்டளைக்கிரயம் ரூபா 25 ஆகவும் இருப்பு வைத்திருத்தற் கிரயமானது மூலப் பொருளின் அலகொன்றிற்கான கொள்விலையில் 10% ஆகவும் உள்ளது. இம்மூலப் பொருளின் சிக்கனக் கட்டளைத் தொகையானது பின்வருவனவற்றுள் எது?

 

உற்பத்திப் பொருளொன்றின் உற்பத்திக் கிரயம் பின்வருவனவற்றுள் எதற்குச் சமனானது?

 

பொருளொன்றின் அலகொன்றிற்கான நேர்மூலப் பொருள், ஊழியக் கிரயம் ஆகியவற்றின் மொத்தம் ரூ. 160. பொருள் ஒன்றிற்கான உற்பத்தி இறை ரூ. 50 செலுத்தப்படல் வேண்டும். பொருளின் அலகொன்றினை உற்பத்தி செய்வதற்கு ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட நேரம், முன்னரே
தீர்மானிக்கப்பட்ட மேந்தலை உறிஞ்சல் வீதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இப்பொருளின் அலகொன்றிற்கான கிரயம் யாது?

 

கம்பனியொன்று மேந்தலைகளை உறிஞ்சுவதற்கு இயந்திர மணித்தியால வீதத்தைப் பயன்படுத்துகிறது. பாதீடு செய்யப்பட்ட இயந்திர மணித்தியாலங்கள், மேந்தலைகள் முறையே 15 000, ரூ. 300 000 ஆகும். இவ் இயந்திரமானது 20 000 மணித்தியாலங்கள் வேலை செய்துள்ளது. உண்மையாக ஏற்பட்ட உற்பத்தி மேந்தலைகள் ரூ. 360 000 ஆகும். மேலதிக / (குறைவு) மேந்தலை உறிஞ்சல் எது?