கிரயம், தேறிய தேறக்கூடிய பெறுமானம் என்னும் இரு பெறுமானங்களிடையே குறைந்த பெறுமானத்தின் மீது இருப்பைக் கணிப்பதற்கான அடிப்படையை வழங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு
ஒரு வருடத்தில் கொள்வனவு செய்த சரக்குகளின் கிரயத்தின் ஒரு பகுதியாக விற்ற சரக்கின் கொள்விலை (செலவு) ஆகவும் மீதியை வருட இறுதியில் இருப்புக்களாகவும் (சொத்து) இனம் காண்பதற்கு அடிப்படையாக அமையும் கணக்கீட்டு
எண்ணக்கரு
நடைமுறையல்லாச் சொத்துக்களிற்குப் பெறுமானத் தேய்விடுவதற்கு அடிப்படையாக அமைந்த கணக்கீடு எண்ணக்கரு எது?
ஐந்தொகையில் குறித்த விடயமொன்று சொத்து என அடையாளப்படுத்துவதற்குக் கீழே தரப்பட்ட நிபந்தனைகளில் எது அவசியமற்றது?
வரலாற்றுக் கிரய எண்ணக்கருவானது விலைகள் அதிகரிக்கும் காலங்களில்
உதிரிப் பாகங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக பாவனை செய்யக் கூடியதாக இருந்த போதும், இவைகள் கொள்வனவு செய்யப்பட்ட வருடத்திலேயே இதன் கிரயம் இலாப நட்டக் கணக்கில் முழுமையாக பதிவழிக்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கீட்டினைப் பின்வரும் எந்தக் கணக்கீட்டு எண்ணக்கருவின் கீழ் கையாளப்படுகின்றது?
நிதிக் கணக்கீட்டுக்கு எண்ணக்கரு ரீதியான சட்டகத்தை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது பின்வருவனவற்றுள் எதுவாகும்?
A – கணக்கீட்டு நியமத்தை தயாரிப்பதற்கான அடிப்படையை வழங்கல்.
B – நிதிக் கூற்றைப் பயன்படுத்துவோருக்கு அவற்றை நன்கு புரிந்து கொள்ள ஆற்றலை வழங்குதல்.
C – உரிய கணக்கீட்டு நியமம் இல்லாத சந்தர்ப்பத்தில் நிதிக்கூற்றை தயாரிப்பதற்கு வழி காட்டுதல்.
D – நிதித் தகவல்களின் பண்புத் தரத்தை மேம்படுத்துவதற்கு கோட்பாட்டு ரீதியான அடிப்படையை வழங்குதல்.
வியாபார நிறுவனமொன்று ரூ. 1 500 000 பெறுமதியான இயந்திரமொன்றை குத்தகை முறையில் கொள்வனவு செய்யப்பட்டு அது ஓர் சொத்தாக ஐந்தொகையில் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான கணக்கீட்டு செயற்பாட்டிற்கு பின்வருவனவற்றில் நேரடி அடிப்படையாக அமைவது எது?
பின்வருவனவற்றில் சரியான கூற்று / கூற்றுக்கள் எது / எவை?
A – தொடர்ச்சியான நிலைப்புத்தன்மையற்ற வணிகங்களின் அனைத்துச் சொத்துக்களும் நடைமுறைச் சொத்துக்களாகக் கருதப்படும்.
B – பாதுகாப்பெண்ணக்கருவிற்கமைய காணியொன்றின் சந்தைப் பெறுமதியின் அதிகரிப்பினைக் கணக்குகளில் பதிவு செய்தல் வேண்டும்.
C – கொள்கைமாறா எண்ணகருவிற்கமைய வணிகம் தெரிவு செய்த கணக்கீட்டுக் கொள்கைகளைத் தொடர்ந்தும் பயன்படுத்துதல் வேண்டும்.
கணக்காய்வாளரால் பின்வரும் கூற்றுக்கள் உங்களுக்கு முன்வைக்கப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட இரண்டு கூற்றுக்களுடன் தொடர்புடைய பொருத்தமான எண்ணக்கருக்கள் முறையே சரியானது