“திருவள்ளுவர்” வாசிகசாலை சங்கத்தின் 31.03.2014 இல் ஆயுள் அங்கத்துவச் சந்தாக் கணக்கு மீதி ரூபா 150 000 ஆகும். இதில் 10% வருடாந்த அங்கத்தவர் சந்தாக் கட்டணமாக வருமானத்துடன் சேர்க்கப்படும். வருட அங்கத்துவக் கட்டணம் ரூபா 500 ஆக இருப்பதுடன் 2015.03.31 ல் ஆயுள் அங்கத்தவர் தவிர்ந்த அங்கத்தவர் எண்ணிக்கை 200 ஆகும். 2014.03.31 இல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 20 பேரும் எதிர்வரும் வருடத்துக்கான அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்திய அங்கத்தவர்கள் 25 பேரும் இருந்தனர். 2015.03.31 இல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 30 பேரும், எதிர்வரும் வருடத்துக்காக அங்கத்துவ கட்டணம் செலுத்திய அங்கத்தவர் 20 பேரும் இருந்தனர்.
2015.03.31 இல் முடிவடைந்த வருடத்துக்கான அங்கத்துவக் கட்டண வருமானம்
வாசன் இலாப நோக்கமற்ற நிறுவனமானது ஒரு நூல் நிலையம் அமைப்பதற்காக ரூபா 300 000 விசேட நன்கொடையாகப் பெற்றுக்கொண்டது. இதில் ரூபா 200 000 நூல் நிலையம் அமைப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டது. மேற்படி கொடுக்கல் வாங்கல்களின் பின் கட்டிட கணக்கு, திரண்ட நிதிக் கணக்கு, விசேட நன்கொடைக் கணக்கு போன்றவற்றில் காணப்படும் மீதிகள் முறையே எத்தொகைகளைக் காட்டுகின்றன.
பின்வரும் தகவல்கள் ‘அன்னை’ சனசமூக நிலையத்தின் 31.12.2015ல் முடிவடைந்த வருடத்தில் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்டவையாகும்.

மேலதிக தகவல்கள்

31.12.2015ல் முடிவடைந்த ஆண்டிற்கான வருமான மிகை யாது?
பின்வரும் தகவல்கள் ‘அன்னை’ சனசமூக நிலையத்தின் 31.12.2015ல் முடிவடைந்த வருடத்தில் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்டவையாகும்.

மேலதிக தகவல்கள்

31.12.2015ல் முடிவடைந்த ஆண்டிற்கான சந்தா தொகை யாது?
நலன்புரிச் சங்கம் ஒன்றுடன் தொடர்புடைய தகவல்கள் வருமாறு

சிற்றுண்டிச்சாலைக்கான கொள்வனவுகள் யாது?
நலன்புரிச் சங்கம் ஒன்றுடன் தொடர்புடைய தகவல்கள் வருமாறு

வருமானக் கூற்றில் பதிவு செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை இலாபம் யாது?
விளையாட்டுக் கழகம் ஒன்று தனது அங்கத்தவர்களிடம் ஆயுள் சந்தாவினையும் வருடாந்தச் சந்தாவினையும் அறவீடு செய்கின்றது. சந்தா தொடர்பான விபரம் வருமாறு :

31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டுக் காலத்தில் காசாகப் பெற்ற சந்தா ரூ. 145 000 ஆகும். 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானமாக இனம் காணப்படும் சந்தா யாது?
விளையாட்டு கழகம் ஒன்றில் ரூ. 500 சந்தாவை செலுத்தும் 80 அங்கத்தவர்கள் உள்ளனர். 2014 நிதிவருட சந்தா தொடர்பான விபரம் வருமாறு :
4 அங்கத்தவர்கள் 2013 ஆண்டு சந்தாவை 2014 இல் செலுத்தினர்.
7 அங்கத்தவரக்ள் 2014 ஆண்டுச் சந்தாவை 2013 இல் செலுத்தினர்.
9 அங்கத்தவர்கள் 2015 ஆண்டு சந்தாவை 2014 இல் செலுத்தினர்.
12 அங்கத்தவர்கள் 2014 ஆண்டு சந்தாவை 2015 இல் செலுத்தினர்.
2014 நிதிவருடத்திற்கு வருமானச் செலவுக் கணக்கிலும் கொள்ளல் கொடுத்தல் கணக்கிலும் பதிவு செய்யப்படும் சந்தா முறையே
விளையாட்டு சங்கமொன்று 50 அங்கத்தவர்களுடன் 2014.04.01 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுள் 10 பேர் ஆயுள் அங்கத்தவர்கள். ஆயுள் அங்கத்தவர்கள் 10 வருட சந்தாப்பணத்தை ஒரே தடவையில் செலுத்தினர். வருடாந்த சந்தா கட்டணம் ரூபா 4 000 ஆகும். ஆயுட் சந்தாவில் வருடாந்தம் 10% வருமானமாக இனங்காணப்படும். சாதாரண சந்தா செலுத்தக்கூடிய 40 அங்கத்தவர்களுள் 10 பேர் 2 வருடங்களுக்கும் 20 பேர் ஒருவருடத்திற்கும் 10 பேர் 9 மாதங்களுக்கும் சந்தாப் பணம் செலுத்தி இருந்தனர்.
மேற்பட்ட தகவல்களை மாத்திரம் கருத்தில் கொண்டால் 2015.03.31 இல் நிதிநிலைமைக்கூற்றில் பொறுப்பாகவும் சொத்தாகவும் இனங்காணப்பட்ட பெறுமதி
விளையாட்டுக் கழகம் ஒன்றின் 31.03.2016 முடிவுற்ற ஆண்டுக்கான சந்தாவுடன் தொடர்பான தகவல்கள் வருமாறு :
2015 / 2016 வருடத்தில் பெற்ற சந்தாவின் விபரம்

31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டுக்கான இனம் காணப்பட்ட சந்தா வருமானத் தொகை