குறித்த விடயமொன்றை ‘பொறுப்பு” (Liability) என அடையாளப்படுத்துவதற்கான நியதிகளைக் கொண்ட தொகுதி,
A – கடந்தகால கொடுக்கல் வாங்கல் விளைவாக ஏற்பட்ட கடப்பாடு
B – எதிர்கால கொடுக்கல் வாங்கல் விளைவாக ஏற்படக்கூடிய கடப்பாடு
C – பொருளாதார வள வெளிப்பாய்ச்சலை ஏற்படுத்தும்
D – தீர்ப்பனவு தொகை நம்பகரமாக மதிப்பிடக் கூடியது.
1995 ஆம் ஆண்டின் கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் சட்ட இலக்கம் 15 இன் படி, இலங்கை கணக்கீட்டு நியமங்களைத் தயாரிப்பது,
1995ஆம் ஆண்டு 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டுக் கணக்காய்வு நியமச்சட்ட அதிகாரத்தின் படி நியமங்களை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல், மறுசீரமைப்புச் செய்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பான நிறுவனமானது,
பின்பற்றப்படும் கணக்கீட்டுத் கொள்கை கைவிடப்பட்டு, புதிய கணக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படுமாயின் மீறப்படும் தகவலின் பண்புசார் குணவியல்பு?
கீழே தரப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களின் பகுதிகளில் எது / எவை குறித்த காலத்திற்காகத் தயாரிக்கப்படுகின்றன?
A – உரிமையாண்மையில் எழும் மாற்றங்களைக் காட்டும் கூற்று
B – காசுப் பாய்ச்சல் கூற்று
C – கணக்குகளுக்கான குறிப்புக்கள்
கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக நிதிக்கூற்றுகள் தயாரிப்பதனையும் முன்வைப்பதனையும் சட்டரீதியான ஒரு தேவையாக ஆக்கியிருப்பது
பின்வருவன பொறுப்பொன்றினை நிதிக்கூற்றுகளில் இனம் காண்பதற்குரிய நியதிகளாகும்.
A – பொறுப்பொன்றினது வரைவிலக்கணத்துக்கு ஏற்புடையதாக இருத்தல்.
B – உருப்படியுடன் இணைந்த எதிர்கால பொருளாதார நலன்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறக்கூடிய திறன் காணப்படல்.
C – நம்பகத்தன்மையுடன் அளவிடக்கூடிய கிரயமொன்று அல்லது பெறுமதியொன்று உருப்படிக்கிருத்தல்.
நிதிக்கணக்கீட்டின் எண்ணக்கரு ரீதியான சட்டகத்திற்கமைய சரியான நியதிகளாக அமைவது
பொது நோக்குடைய நிதிக் கூறுக்கள் தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது/ சரியானவை?
A – இவைகள் அக்கறையுடையோர்க்கான பொதுத் தகவல்களினை வழங்குகிறது.
B – இவைகள் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு அமைய தயாரித்து சமர்ப்பிக்கப்படுகிறது.
C – இவைகள் கம்பனியின் குறிப்பிட்ட கணக்கீட்டு வழிகாட்டல்கள் மற்றும் நியமங்களுக்கு அமைய
தயாரிக்கப்படுகின்றது.
D – இயக்குநர் சபையானது நிதிக் கூற்றுக்கள் தயாரித்து சமர்ப்பித்தலுக்கு பொறுப்புடையது
குறித்த ஒரு விடயமொன்றை ‘சொத்து” (Asset) என அடையாளப்படுத்துவதற்குரிய சிறப்பான பண்புகள் எவை?
A – எதிர்கால கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகளில் இருந்து எழுதல்.
B – எதிர்கால பொருளாதார நன்மைகளைக் கொண்டிருத்தல்.
C – நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் வளம்
D – நிறுவனத்திற்கு சட்டரீதியாக சொந்தமாக்கப்பட்டிருத்தல்.
கணக்கீட்டு சட்டகத்தின் பயன்பாடுகள் பற்றிய தவறான கூற்றாகக் காணப்படுவது