நிதி அறிக்கைப்படுத்தலின் எண்ணக்கரு ரீதியான சட்டகத்திற்கேற்ப பின்வருவனவற்றுள் எது நிதித் தகவல்களின் அடிப்படை பண்புசார் குணாதிசயங்களாகக் கருதப்படும்.
இலங்கை கணக்கீட்டு நியமம் 01 இற்கு இணங்க நிதியறிக்கைகளை முன்னிலைப்படுத்துதலில் கவனத்தில் கொள்ளப்படும் எண்ணக்கருக்களின் தொகுதியாக அமைவது
வருமான இனங்காணல் தத்துவம் குறிப்பிடுவது யாதெனில் வருமானமானது
இலங்கை கணக்கீட்டு நியமம் 01 நிதிக் கூற்றுகளை பயன்படுத்துவோரின் பொருளாதார தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்துகின்ற விடயங்களினை எவ்வாறு வரையறை செய்கிறது?
பின்வரும் கூற்றுகளுள் பிழையான கூற்று / கூற்றுகள் எது/ எவை?
i. பொருண்மையற்ற விடயங்கள் கணக்குப் பதிவுக்கு உட்படுத்தப்படுவதற்கு வேண்டியதில்லை.
ii. காசுக் கணக்கின் சுருக்கம் (காசுப்பாய்ச்சல் கூற்று) காசு அடிப்படையிலும் வருமானக்கூற்று அட்டுறு அடிப்படையிலும் ஐந்தொகை தொடர்ந்தியங்கும் அடிப்படையிலும் தயாரிக்கப்படும்.
iii. நிதிக்கூற்றுகளில் தகவல்கள் சட்ட வடிவத்திலும் உழைக்கப்படும் பயனின் அடிப்படையிலேயே நிரற்படுத்தப்படுகின்றன.
iv. வரலாற்றுக் கிரய எண்ணக்கருவினால் நிதியறிக்கையில் வெளிப்படுத்தப்படும் தகவல்களின் பொருத்தப்பாட்டுத்தன்மை பாதிப்புறும்.
ஒரு வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனியொன்று 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளைத் தயாரித்தது. இவற்றுள் நிதிக்கூற்றுகளாக கருதப்பட முடியாதது
நிதிக்கூற்றுக்களினை தயாரித்தலும் சமர்ப்பித்தலும் தொடர்பில் இலங்கை கணக்கீட்டு நியமங்களின் நோக்கம் / நோக்கங்களை பின்வருவனவற்றுள் எது / எவை வெளிப்படுத்தும்
A – விளங்கிக் கொள்ளுதலினை உறுதிப்படுத்துவதற்கு
B – குறித்த வழிகாட்டல்களினை வழங்குவதற்கு
C – தகவல்களின் பொருத்தப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு
நிதிக்கூற்றுகள் மாதிரி சட்டகத்திற்கு அமைய நிதிக்கூற்றுகளின் நம்பகத்தன்மைகளைப் பாதுகாக்க வேண்டுமானால்
குறித்த விடயமொன்று “செலவினம்” (Expendiure) என அடையாளப்படுத்துவதற்கான பண்புகள் யாவை?
1 – உரிமையாளருக்கான பகிர்வு இன்றி உரிமையாண்மையைக் குறைக்கும் பெறுமதியாகும்
2 – சொத்துக்களின் உட்பாய்ச்சல் அல்லது பொறுப்புக்களின் வெளிப்பாய்ச்சலை ஏற்படுத்தும்
3 – சொத்துக்களின் வெளிப்பாய்ச்சல் அல்லது பொறுப்புக்களின் உட்பாய்ச்சலை ஏற்படுத்தும்
4 – உரிமையாளரின் பொருளாதார நலனைக் குறைக்கும் பெறுமதியாகும்
குறித்த விடயமொன்றை ‘வருமானம்” (Income) என அடையாளப்படுத்துவதற்கான நியதிகள் அல்லாதவைகள் எவை?
1 – உரிமையாண்மையில் அதிகரிப்பை ஏற்படுத்தும் பெறுமதி
2 – சொத்துக்களின் உட்பாய்ச்சலை அல்லது பொறுப்புக்களின் வெளிப்பாய்ச்சலை ஏற்படுத்தும்
3 – சொத்துக்களின் வெளிப்பாய்ச்சலை அல்லது பொறுப்புக்களின் உட்பாய்ச்சலை ஏற்படுத்தும்
4 – உரிமையாளரின் பங்களிப்பு இன்றி உரிமையாளரின் பொருளாதார நலனை அதிகரிக்கும் பெறுமதி