நடைமுறை, நடைமுறையல்லாத சொத்துகள் என வகைப்படுத்தப்படுவதற்கான அடிப்படையை வழங்கும் இலங்கைக் கணக்கீட்டு நியமம் பின்வருவனவற்றுள் எதுவாகும்?
1995 ஆம் ஆண்டின் கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் சட்ட இலக்கம் 15 இன்படி, இலங்கை கணக்கீட்டு நியமங்களைத் தயாரிப்பது
‘இந்துநில்” கம்பனியின் இயக்குநர் சபையானது 31.03.2007 இல் முடிவடைந்த ஆண்டுகளிற்கான நிதிக் கூற்றுக்களை 01.06.2007 இல் பிரசுரிக்க அனுமதியளித்துள்ளது. 31.03.2007 இன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.
(A) 31.03.2007 இல் காணப்படும் பணிக்கொடைக்கான ஏற்பாட்டு மீதியிலிருந்து ரூபா 1 000 000 பணிக் கொடையாக 25.04.2007 இல் செலுத்தப்பட்டது.
(B) ரூபா 500 000 பெறுமதியான இயந்திரமொன்று 15.06.2007 இல் தீயால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
(C) ஐந்தொகைத் தினத்திலுள்ள ரூபா 50 000 பெறுமதியான கடன்பட்டோர் ஒருவர் 25.05.2007 இல்
முறிவடைந்துள்ளவராக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்.
(D) கம்பனியின் 31.03.2007 இலுள்ளபடி முதலீடுகளின் கிரயம் ரூபா 450 000 ஆகும். இந்த முதலீடுகளின்
01.06.2007 இலுள்ளபடி சந்தைப் பெறுமதி ரூபா 300 000 ஆகும்.
‘இந்துநில்” கம்பனியின் இயக்குநர் சபையானது 31.03.2007 இல் முடிவடைந்த ஆண்டுகளிற்கான நிதிக் கூற்றுக்களை 01.06.2007 இல் பிரசுரிக்க அனுமதியளித்துள்ளது. 31.03.2007 இன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.
(A) 31.03.2007 இல் காணப்படும் பணிக்கொடைக்கான ஏற்பாட்டு மீதியிலிருந்து ரூபா 1 000 000 பணிக் கொடையாக 25.04.2007 இல் செலுத்தப்பட்டது.
(B) ரூபா 500 000 பெறுமதியான இயந்திரமொன்று 15.06.2007 இல் தீயால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
(C) ஐந்தொகைத் தினத்திலுள்ள ரூபா 50 000 பெறுமதியான கடன்பட்டோர் ஒருவர் 25.05.2007 இல்
முறிவடைந்துள்ளவராக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்.
(D) கம்பனியின் 31.03.2007 இலுள்ளபடி முதலீடுகளின் கிரயம் ரூபா 450 000 ஆகும். இந்த முதலீடுகளின் 01.06.2007 இலுள்ளபடி சந்தைப் பெறுமதி ரூபா 300 000 ஆகும்.
இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 10 இன் படி ஐந்தொகைத் தினத்தின் பின்னரான நிகழ்வுகள் பின்வருமாறு
வரலாற்றுக் கிரய அடிப்படையில் நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதன் காரணத்தால் போதியளவு கவனத்திற்கு உட்படாத கணக்கீட்டு தகவல்களின் முதற் தர பண்புரீதியான இயல்பு
ஏற்பாடும் பொறுப்பும் வேறுபடுவது பொறுப்புடன் ஏற்பாட்டை ஒப்பிடும் போது ஏற்பாட்டின் பெறுமானமும் காலமும்
பின்வருவனவற்றில் எவை நிறுவனமொன்றில் நிகழத்தக்க பொறுப்புக்களாக வெளிப்படுத்த முடியும்?
A – வங்கியிடம் இருந்து பெற்ற கடன்
B – நிறுவனத்திற்கு எதிரான தீர்க்கப்படாத வழக்கு
C – நிதி நிறுவனமொன்றிடம் பெற்ற ஈட்டுக்கடன்
D – இன்னொரு நிறுவனத்தினால் பெறப்பட்ட கடனொன்றிற்கு ஓர் உத்தரவாளராகச் செயற்படுவதற்கான உடன்படிக்கையொன்று
வரையறுக்கப்பட்ட கம்பனியின் கணக்காண்டு முடிவுத் திகதியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக பின்வரும் குணாம்சங்கள் உள்ளன.
A – இறந்த காலத்தில் நிகழ்ந்த பெறுபேறு காரணமாக நிகழ்காலத்தில் கடப்பாடு ஒன்று உண்டு.
B – அதனைத் தீர்ப்பதற்கு சொத்து (வளங்கள்) வெளியேறும் நிலைமை உண்டு.
C – ஏற்பாட்டு பெறுமதியைச் சாதாரணமாக மதிப்பிட முடியும்.
மேற்படி நிகழ்வு எவ் அடிப்படையில் இனங்காணப்படுகின்றது.
LKAS – 37 (ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள்)
இதற்கமைய பின்வரும் ஏற்பாடுகளுக்கான பெறுமானம் கம்பனியொன்றில் தரப்படுகின்றது,

LKAS – 37 இற்கமைவாக இக்கம்பனியில் நிதிநிலமைக்கூற்று ஏற்படாக இனங்காணப்படும் மொத்த பெறுமானமாக அமைவது
இலங்கை கணக்கீட்டு நியமம் – 37 இன் படி வெளிப்படுத்தல்கள் எனப்படுபவை