
2014.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வட்டிக் காப்பு விகிதம்

2014.03.31 ல் முடிவடைந்த வருடத்தில் வரிக்கு முன்னரான இலாபம்
வரையறுத்த சுதா பொதுக் கம்பனியின் 2014.03.31 இல் நிதிக் கூற்றுக்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு

மேற்கூறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு 2014.03.31 இல் வட்டி பாதுகாப்பு விகிதமாக அமைவது?
வாசனா கம்பனியின் 31.03.2012 இல் முடிவுற்ற ஆண்டுக்கு எடுக்கப்பட்ட நிதித் தகவல்கள் வருமாறு

ஆண்டுக்கான வரிகழித்த பின் இலாபம்

கடன்பட்டோர் புரள்வு விகிதம் என்ன?

நிறுவனத்தின் சராசரி கடன்பட்டோர்

நிறுவனத்தின் சராசரி இருப்பு
ஒரு நிறுவனத்தின் மொத்த இலாப வீதம் 25% ஆகும். ஆண்டிற்கான மொத்த இலாபம் ரூபா 8 000 ஆகும். செலவுகள் ரூபா 6 800 ஆகும். தேறிய இலாப வீதம் யாது?
ஒரு நிறுவனத்தின் மொத்த இலாப வீதம் 33 ⅓ % ஆகும். ஆண்டிற்கான மொத்த இலாபம் ரூபா 8 000 ஆகும். செலவுகள் ரூபா 6 800 ஆகும். தேறிய இலாப வீதம் யாது?
திரவ விகிதமும் நடைமுறை விகிதமும் முறையே