F4 என்னும் மூலப்பொருள் தொடர்பான தகவல்கள் வருமாறு
மறுகட்டளையிடும் தொகை – 100 அலகுகள்
வருடத்துக்கான கட்டளை எண்ணிக்கை 40
கட்டளை ஒன்றின் தயாரிப்புச் செலவு ரூ. 7.50
கட்டளை ஒன்றின் தபால் செலவு ரூ. 5.00
அலகு ஒன்றுக்கான பராமரிப்புச் செலவினைக் காண்க.
குறித்த ஓர் கம்பனியின் வருடாந்த கேள்வி 40 000 அலகுகள் கட்டளை ஒன்றுக்கான செலவு ரூபா 100/= ஓர் அலகுக்கான கிரயம் ரூபா 20/= பராமரிப்புச் செலவு அலகு கிரயத்தில் 10% ஆகும். வழங்கப்பட வேண்டிய கட்டளைகளின் எண்ணிக்கை யாது?
உற்பத்தி நிறுவனமொன்றின் குறிப்பிட்ட செய்முறை தொடர்பான நியமங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
சேமிக்கப்பட்ட காலத்தின் 50% இற்கு மிகையுதியம் வழங்கப்படுமானால் நிறுவனத்தின் மொத்த கூலிக் கிரயம் எவ்வளவு
ஆடை உற்பத்திக் கம்பனி ஒன்றில் கிரய மூலங்கள் கீழே தரப்படுகின்றன.
A. துணைப்பொருட்களின் கிரயம்
B. தையல் இயந்திரங்களின் பெறுமானத் தேய்வு
C. துணிவகைக்கிரயம்
D. தரக்கட்டுப்பாட்டுக் கிரயம்
E. ஊழியர் மேலதிகக் கொடுப்பனவு
F. இயந்திர இயக்குனர் கூலிகள்
மேல் தரப்பட்ட கிரயங்களில் நேரக்கிரயம் நேரில் கிரயம் என வகைப்படுத்துக.
சர்மிளா கம்பனியின் மூலப் பொருள் X தொடர்பான தகவல்கள் பின்வருமாறு
சர்மிளா கம்பனியின் மூலப்பொருள் X இற்கான ஆகக் கூடிய இருப்பு மட்டம் யாது?
இருப்புக்களின் கிரயத்தினைத் தீர்மானிப்பதில் பின்வரும் கிரய உருப்படிகளினுள் எந்தக் கிரய உருப்படி சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது?
A – கட்டளைக் கிரயம்
B – விற்பனை விநியோக மேந்தலைகள்
C – இருப்புப் பேணும் கிரயம்
D – மூலப் பொருட்களின் சாதாரண கிரயம்
E – மூலப் பொருள் உட்சுமை கூலி
பொருட்கள் கொள்வனவு செய்யப்படும் போது பின்பற்றப்படும் செயல் ஒழுங்கு முறைகளில் சரியானவை?
A – கொடுப்பனவு கைச்சாத்து
B – கொள்வனவிற்கான வேண்டுகோள் பெறுதல்
C – கொள்வனவு கட்டளை அனுப்பல்
D – பொருள் வழங்குனர் தெரிவு செய்தல்
E – பொருள் பெற்று பரீட்சித்து களஞ்சியத்திற்கு அனுப்பல்
உற்பத்திக் கம்பனி ஒன்றின் தகவல்கள் வருமாறு :
மறுகட்டளை மட்டம் – 15 000 kg
மறுகட்டளையிடும் தொகை – 20 000 kg
மறுகட்டளைக் காலம் – 2 – 4 வாரம்
வாரமொன்றுக்கு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கிலோ 3 000 – 5 000 வரை வேறுபடும். இந்நிறுவனம் பேணும் ஆகக் குறைந்த இருப்பு மட்டம் என்னவாக இருக்கும்?
பின்வருவன நிறுவனமொன்றினால் பாவிக்கப்படும் மூலப்பொருளொன்றுடன் தொடர்பானது
இம்மூலப்பொருட்களின் மறுகட்டளை இருப்பு மட்டம் யாது?
பின்வருவனவற்றுள் பொருளாதார கட்டளை அளவின் மாதிரிக்கு (EOQ) சரியான கருதுகோள்கள் எவை?
A – நிலையானதும் தெரிந்ததுமான இருப்பை பெற்றுக்கொள்ளும் கிரயமொன்று உள்ளதென.
B – நிலையானதும் தெரிந்ததுமான வைப்பு கிரயமொன்று காணப்படுகின்றதென.
C – கட்டளையிடும் முழுத் தொகையும் ஒரே முறையில் கிடைக்கின்றதென.
D – மறு கட்டளை மட்டத்திற்கு வந்தவுடன் மீண்டும் இருப்பு பெற்றுக் கொள்ளப்படுமென.