பின்வரும் சமன்பாடுகளில் எது மொத்தக் கிரயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை?

 

உற்பத்தி மேந்தலைகள் நேர் ஊழிய மணித்தியால அடிப்படையில் உறிஞ்சப்பட்டிருப்பின் பின்வரும் தகவல்களின் படி எல்லா உற்பத்திப் பொருட்களாலும் உறிஞ்சப்படும் மொத்த மேந்தலை எது?

 

கணக்கீட்டு மதிப்பீடுகள் தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானவை?
A – அவைகள் குறிப்பிட்ட எடுகோள்களின் அடிப்படையிலானவை.
B – அவைகள் நிதிக் கூற்றுக்களின் பண்புசார் குணாதிசயங்களைக் குறைக்கின்றன.
C – புதிய தகவல்கள் காரணமாக அவைகள் மாற்றமடைகின்றன.
D – அவைகள் நிதிக் கூற்றுகளைத் தயாரிப்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் தேவையானவை.

 

முகாமைக் கணக்கீடு தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
A – இது நிறுவனமொன்றின் முகாமை தகவல் முறைமையின் ஒரு பகுதியாகும்.
B – இது நிறுவனமொன்றின் செயற்பாடுகளைத் திட்டமிடவும் கட்டுப்படுத்தவும் முகாமையாளர்களால்
பயன்படுத்தப்படுகிறது.
C – இது முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வெளியாட்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது.

 

கிரயங்களை சேகரித்தல், ஒதுக்குதல், கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பான கணக்கீட்டு தொழிற்பாடு பின்வருவனவற்றுள் எதனால் கண்டறியப்படும்?

 

கிரய அலகானது உற்பத்திப் பொருள் ஒன்றாக இருப்பின் பின்வருவனவற்றுள் எதை / எவற்றை நேர் மூலப் பொருட்களாக வகைப்படுத்தலாம்?
A – இரும்புக் கட்டைகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய உலோகம்
B – உற்பத்தியில் ஈடுபடுத்திய இயந்திரத்திற்குப் பயன்படுத்திய எண்ணெய்கள்
C – கணிப்பான்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்திய பிளாஸ்டிக்

 

பின்வருவனவற்றுள் எது உற்பத்திக் கிரயம் அல்லாதது?

 

2010 யூன் மாதத்திற்கான நிறுவனமொன்றின் சுருக்கப்பட்ட சம்பளப் பட்டியல் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

யூன் மாதத்திற்கான ஊழியர் சேமலாபநிதிச் செலவு தொடர்பாக பின்வருவனவற்றுள் எது சரியான கணக்கீட்டுப் பதிவினைக் காட்டுகின்றது.

 

2010 யூன் மாதத்திற்கான நிறுவனமொன்றின் சுருக்கப்பட்ட சம்பளப் பட்டியல் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் யூன் மாதத்திற்கான ஊழியர் தொடர்பான மொத்தச் செலவுகள் எவ்வளவு?

 

2009.06.01 இல் கம்பனியொன்றில் ஆரம்ப சரக்கிருப்பாக ரூ. 5 000 (ஒவ்வொன்றும் ரூ. 25 படி 200 அலகுகள்) இருந்தது. இக்கம்பனியானது வழங்கப்படும் சரக்குகளுக்கு விலையிடுவதற்கு ‘முதல் வந்தது முதல் சென்றது” முறையினைப் பயன்படுத்துகிறது. 2009 யூன் மாதத்தில் பின்வரும் பெறுவனவுகளும் வழங்கல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யூன் 05 பெறப்பட்டது – 300 அலகுகள், ஒவ்வொன்றும் ரூ. 24 படி
யூன் 12 பெறப்பட்டது – 200 அலகுகள், ஒவ்வொன்றும் ரூ. 28 படி
யூன் 30 வழங்கப்பட்டது – 600 அலகுகள்

2009 யூன் 30 இல் உள்ளவாறான சரக்கின் பெறுமதி :