நிறுவனமொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தின் கிரயத்தில் கீழுள்ளவற்றில் எவற்றை உள்ளடக்க முடியும்?
A – கொள்வனவு விலை
B – நிறுவுதல் கிரயம்
C – பாவனைக் காலத்தில் உதிரிப்பாகங்களின் மாற்றீடு
D – பாவனைக்கு முன்பான இயந்திர பரிசோதிப்புக் கிரயம்

 

மூலதனச் செலவின் பண்பு அல்லாதது எது?

 

பின்வரும் கூற்று / கூற்றுகளில் எது/ எவை சரியானவை / சரியானது?

A – சொத்தொன்றின் கீழ்கொண்டு செல்லும் பெறுமதி என்பது அதன் திரண்டதேய்மான ஏற்பாடு/ சேத இழப்பு என்பன சொத்தின் கிரயப் பெறுமதியில் இருந்து கழித்தபின் கிடைக்கும் பெறுமதி.
B – சொத்து பற்றிய அறிவும் சம்மதமும் கொண்ட பகுதியினர்க்கிடையிலான பரிமாற்றப்படக் கூடிய சொத்தின் பெறுமதி நியாயமான பெறுமதியாகும்.
C – நிதிக்கூற்றுகளில் நிரற்படுத்தப்படும் கூறுகளின் தவறுகள் அல்லது தவறான வெளிப்படுத்தல், நிதிக்கூற்றுக்களினை உபயோகிப்போரின் பொருளியற் தீர்மானத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக அமையின் அவ்விடயம் பொருண்மையற்றதாக கருதப்படும்.
D – வரலாற்றுக்குரிய எண்ணக்கருவினால் சொத்தின் பெறுமதி குறைவாகவும் இலாபம் உயர்வாகவும் காட்டப்படுவதற்கு வகை செய்கிறது.

 

‘இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 16 இல் ஆதன பொறி உபகரணத்திற்கான” வரைவிலக்கணங்களில் சில வருமாறு
A – திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாட்டினைக் கழித்த பின்னர் நிதிநிலமைக் கூற்றுகளில் காட்டப்படும் சொத்தொன்றின் பெறுமதியாகும்.
B – அறிவு, விருப்பம் என்பவற்றுடன் பிரிவினர்களுக்கிடையே கைக்கெட்டிய தூரத்தில் இடம் பெறும் கொடுக்கல் வாங்கலொன்றின் போது சொத்தொன்று பரிமாற்றம் செய்யப்படும் பெறுமதி
C – சொத்தொன்றின் கிரயம் அல்லது அதன் மீள்மதிப்பீட்டுப் பெறுமானத்திலிருந்து இழிவுப் பெறுமானத்தைக் கழித்த பின்னர் கிடைக்கும் பெறுமானம்

மேற்காட்டிய வரைவிலக்கணங்களில் சொத்தொன்றின் நியாயமான பெறுமதி, தேறிய பெறுமதி, தேய்விடக் கூடிய பெறுமதி என்பவற்றை ஒழுங்கு முறையாகக் காட்டும் போது அது அமையும் முறை

 

சொத்தொன்றின் ‘நியாயமான பெறுமதி” என்பதனால் கருதப்படுவது?

 

LKAS – 16 இற்கமைய ஆதனம், பொறி உபகரணம் தொடர்பான பண்புகளில் அடக்கிக்கொள்ள முடியாதது பின்வருவனவற்றுள் எது?

 

பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் 2017 மார்ச் மாதத்துக்கான இருப்பு உருப்படியொன்றுடன் தொடர்புடையவை ஆகும்.

கம்பனியானது தற்போது இருப்பு வழங்கலை விலையிடுவதற்கு முதல்-உள்-முதல்-வெளி முறையினைப் பயன்படுத்துகிறது. எனினும் இக்கம்பனியானது எதிர்காலத்தில் நிறையிட்ட சராசரி முறையினைப் பயன்படுத்துவதற்கு விரும்புகிறது.

இந்த ஒவ்வொரு முறையின் கீழும் 31.03.2017 இலுள்ளவாறான இருப்பின் கிரயம் எவ்வளவு?

 

பின்வருவனவற்றுள் எதை / எவற்றை LKAS 2 (சரக்கிருப்பு) இன் வரைவிலக்கணத்தின்படி சரக்கிருப்பு என அடையாளப்படுத்த முடியும்?
A – வழமையான வியாபார நடவடிக்கைகளின் போது விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்கள்
B – வழமையான வியாபார நடவடிக்கைகளின் போது விற்பனை செய்வதற்கான உற்பத்திச் செய்முறையிலுள்ள உருப்படிகள்
C – உற்பத்திச் செயன்முறையில் அல்லது சேவை வழங்குவதில் நுகரப்படும் பொருட்கள் மற்றும் வழங்கல்கள் (supplies)

 

பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் 2015 மார்ச் மாதத்திற்கான இருப்பு உருப்படியொன்று தொடர்பானது.

கம்பனியானது இருப்பு விநியோகத்தினை விலையிட ‘முதல்-வந்தது முதல்-சென்றது” (FIFO) முறையை பயன்படுத்துகிறது. அலகிற்கான தேறிய தேறக்கூடிய பெறுமதியானது 31.03.2015 இலுள்ளவாறு ரூ. 70 ஆகும்.
இலங்கை கணக்கீட்டு நியமம் (LKAS)2 (இருப்பு) இதன்படி 31.03.2015 இலுள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றில் காட்டப்படும் சரக்கிருப்பின் கிரயம், அதன் கொண்டு செல்லும் தொகை ஆகியன பின்வருவனவற்றுள் எவை?

 

பின்வருவன கம்பனியொன்றின் உற்பத்திப்பொருளின் 2014 மார்ச் மாதத்திற்கான தகவல்கள் ஆகும்.

கம்பனியானது சரக்கிருப்பு வழங்கலை விலையிடுவதற்கு ‘முதல் வந்தது-முதல் சென்றது” (FIFO) முறையினைப் பயன்படுத்துகிறது.
31.03.2014 இல் முடிவடைந்த மாதத்திற்கான விற்பனைக் கிரயம் மற்றும் 31.03.2014 இல் உள்ளவாறான சரக்கிருப்பின் பெறுமதி என்பன :